Wednesday, February 9, 2011

காதலியே!

நான் உன்னை நேசிக்கிறேன்
அது உனக்குப் புரியவில்லை
நீ என்னை நேசிப்பாயா?
நான் கல்லறைக்கு
போன பின்பாவது
காதலியே...........!!!

Wednesday, February 11, 2009

என் காதல் வானில் நீ ஒரு பறவை

Sunday, February 8, 2009

Thursday, February 5, 2009