Wednesday, February 9, 2011

காதலியே!

நான் உன்னை நேசிக்கிறேன்
அது உனக்குப் புரியவில்லை
நீ என்னை நேசிப்பாயா?
நான் கல்லறைக்கு
போன பின்பாவது
காதலியே...........!!!